பெண்ணின் உடல் வேண்டும்
வெறிபிடித்த குருட்டு வேட்டைநாயின்
வேட்கையாய் இருக்கிறது
தேகத்தின் தகிப்பில் கிடைத்த முத்தங்கள் அணைப்புகள் போதுமானதாயில்லை
இரவின் தீராத கண்களில்
ஊறும் காமம் யோசிக்கும் பெண்களையெல்லாம்
புணர்ந்து வெட்கிக் கூச்சமடைகிறது
புரட்டும் பக்கங்களில் நெளியும் வார்த்தைகள் பாம்பின் விஷமென பரவி மரணிக்கிறது
வெறும் உடல் வேண்டும் பெண்ணின் உடல் வேண்டும்
எப்படி ஆரம்பிக்கலாம்
காதலிப்பதாய் சொன்னால் ஒப்புக்கொள்வார்களா
முத்தங்களுக்கும் முலைகளுக்கும்!
- கென்