கோபமா? திட்டித் தீர்த்துவிடுங்கள்.
இயலாமையா? விரைவில் சரிசெய்து கொள்ளுங்கள்.
கனவா? எப்பாடுபட்டாவது நனவாக்குங்கள்.
வெறுப்பா? விரும்பக் கற்றுக்கொள்ளுங்கள்.
நேசியுங்கள் எதையும்.
இல்லையேல்...
ஏதேனும் ஒரு இரவில்
நீங்கள் நிரந்தரமாக உறங்க வாய்ப்பிருக்கிறது
நிரப்பப்படாத வெற்றிடங்களின் சிதறல்களால்!