தூய அன்பாகவும் பாசமாகவும்
அன்னையிடம் உணரும்
ஆச்சர்யமாகவும் ஆனந்தமாகவும்
குழந்தையிடம் உணரும்
வெட்கம் குழைத்த புரியாத இன்பமாக
காதலர்கள் உணரும்
காதலாகவும் முரட்டுக் காமமாகவும்
கணவன்-மனைவி உணரும்
ஆறுதலாகவும் அரவணைப்பாகவும்
வயசாளிகள் உணரும்
இச்சையின் ஆரம்ப நிலையாக
காமவேட்கையின் தொடக்கமாகப்
பலரும் முரண்பாடாக உணரும்
எவரும் தவிர்க்க விரும்பாத தவிர்க்க இயலாத
ஒரு தொடுமொழி
ஒரு மென் தீண்டல்
ஒரு அழகிய உணர்வு
முத்தம்!
அன்னையிடம் உணரும்
ஆச்சர்யமாகவும் ஆனந்தமாகவும்
குழந்தையிடம் உணரும்
வெட்கம் குழைத்த புரியாத இன்பமாக
காதலர்கள் உணரும்
காதலாகவும் முரட்டுக் காமமாகவும்
கணவன்-மனைவி உணரும்
ஆறுதலாகவும் அரவணைப்பாகவும்
வயசாளிகள் உணரும்
இச்சையின் ஆரம்ப நிலையாக
காமவேட்கையின் தொடக்கமாகப்
பலரும் முரண்பாடாக உணரும்
எவரும் தவிர்க்க விரும்பாத தவிர்க்க இயலாத
ஒரு தொடுமொழி
ஒரு மென் தீண்டல்
ஒரு அழகிய உணர்வு
முத்தம்!
No comments:
Post a Comment